எம் இனத்தை ஏமாளியாக்குவதற்கு பல தீயசக்திகள் கடும் பிரயத்தனம்: TNA கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் சுவிஸ்கரன்!

கிளிநொச்சி, வட்டக்கச்சி கலைவாணி சனசமுக நிலையத்தில் நிர்வாகி தெரிவு நேற்று இடம்பெற்றுள்ளது. சனசமூக எல்லைக்குட்பட்ட ஆர்வலர்கள், நலன் விரும்பிகள் இதில் கலந்து கொண்டு நிர்வாக தெரிவை மேற்கொண்டதுடன் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கினர். கலைவாணி சனசமூக நிலையத்தின் தலைவராக கிளி. தர்மபுரம் மகா வித்தியாலய அதிபர் ச.பூலோகராஜா தெரிவு செய்யப்பட்டார். இந்நிகழ்வில் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் வி. சுவிஸ்கரன், சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம அதிகாரி உட்பட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். புதிய தலைவராக தெரிவு … Continue reading எம் இனத்தை ஏமாளியாக்குவதற்கு பல தீயசக்திகள் கடும் பிரயத்தனம்: TNA கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் சுவிஸ்கரன்!